சொர்க்கம் (திரைப்படம்)
சொர்க்கம் (Sorgam) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
சொர்க்கம் | |
---|---|
![]() | |
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | டி.ஆர்.சக்கரவர்த்தி ஸ்ரீவிநாயகா பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | அக்டோபர் 29, 1970 |
நீளம் | 4533 மீட்டர் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
பாடல்கள் தொகு
எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்தின் பாடல்களை கவிஞர் கண்ணதாசனும் ஆலங்குடி சோமுவும் எழுதியுள்ளார்கள்.
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | பொன்மகள் வந்தாள் | டி. எம். சௌந்தரராஜன் | ஆலங்குடி சோமு |
2 | அழகு முகம் | ஜிக்கி, எஸ். ஜானகி | கண்ணதாசன் |
3 | சொல்லாதே யாரும் | டி. எம். சௌந்தரராஜன் | |
4 | ஒரு முத்தாரத்தில் | பி. சுசீலா | |
5 | நாலு காலு சார் | ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி, எஸ்.வி.பொன்னுசாமி |