பத்தாம் பசலி

கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பத்தாம் பசலி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ராஜஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பத்தாம் பசலி
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஆலங்குடி சோமு
ஆலங்குடி மூவீஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெமினி கணேசன்
ராஜ்ஸ்ரீ
வெளியீடுஏப்ரல் 11, 1970
ஓட்டம்.
நீளம்4392 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

வி. குமார் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் ஆலங்குடி சோமு.

பாடல் பாடகர்கள்
அண்ணா என்றொரு நல்லவராம் பி. சுசீலா
அம்மாடி எம்புட்டு தூரம் நடக்குறது டி. எம். சௌந்தரராஜன்
கல்லூரிப் பெண்ணே நில்லடி பி. சுசீலா
பத்தாம் பசலி மாமா எல். ஆர். ஈஸ்வரி
போடா பழகட்டும் டி. எம். சௌந்தரராஜன்
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்னு டி. எம். சௌந்தரராஜன், ஸ்வர்ணா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாம்_பசலி&oldid=3721269" இலிருந்து மீள்விக்கப்பட்டது