விளக்கேற்றியவள்

ஜோசப் தளியத் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

விளக்கேற்றியவள் (Vilakketriyaval ) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோசப் தளியத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆதித்தன், வசந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

விளக்கேற்றியவள்
இயக்கம்ஜோசப் தளியத்
தயாரிப்புடி. பால்ராஜ்
பி. ஈ. மூவீஸ்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஆதித்தன்
வசந்தா
வெளியீடுஏப்ரல் 30, 1965
ஓட்டம்.
நீளம்3907 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளக்கேற்றியவள்&oldid=3319876" இருந்து மீள்விக்கப்பட்டது