அள்ளித்தந்த வானம்
அள்ளித்தந்த வானம் (Alli Thandha Vaanam) 2001 ல் வெளியான இத்தமிழ்த் திரைப்படத்தில் பிரபுதேவா, லைலா, முரளி, விவேக், பிரகாஷ்ராஜ் முதலியோர் நடித்தார்கள். வித்யாசாகர் இசையமைத்தார். ஸ்ரீதர் பிரசாத் இத்திரைப்படத்தை இயக்கினார்.
அள்ளித்தந்த வானம் | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் பிரசாத் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | பிரபுதேவா லைலா முரளி விவேக் பிரகாஷ்ராஜ் |
ஒளிப்பதிவு | ரவி யாதவ் |
படத்தொகுப்பு | அனில் மல்நாட் |
வெளியீடு | 2001 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |