வாழ்வே மாயம் (திரைப்படம்)

(வாழ்வே மாயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வாழ்வே மாயம் இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன்.[1] இத்திரைப்படம் 200 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும்.[2] இத்திரைப்படமானது தெலுங்கில் வெளியான பிரேமாபிசேகம் எனும் திரைப்படத்தின் மறு உருவாக்கமாகும்.[3] இந்தப் படம் மலையாளத்தில் ‘பிரேமாபிஷேகம்’ என்ற பெயரில் வெளியானது.

வாழ்வே மாயம்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புசுரேஷ் பாலாஜி
இசைகங்கை அமரன்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
ஜெய்சங்கர்
ஸ்ரீபிரியா
அம்பிகா
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புவி. சக்ரபாணி
கலையகம்சுரேஷ் ஆர்ட்ஸ்
விநியோகம்சுரேஷ் ஆர்ட்ஸ்
வெளியீடுசனவரி 26, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

கங்கை அமரன் அவர்கள் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார். வாலி அவர்கள் பாடல் வரியினை எழுதியுள்ளார்.

வாழ்வே மாயம்
ஒலிப்பதிவு
வெளியீடு1981
இசைப் பாணிஒலிப்பதிவு
நீளம்28:14
இசைத் தயாரிப்பாளர்சுரேஷ் பாலாஜி

தமிழ் பாடல்கள்தொகு

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம்
1 "தேவி ஸ்ரீதேவி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் கவிஞர் வாலி 4:58
2 "என் ராஜாவே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கல்யாணி மேனன் 4:21
3 "மழைக்கால மேகம் ஒன்று" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 5:07
4 "நீல வான ஓடையில்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:09
5 "வந்தனம் என் வந்தனம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:11
6 "வாழ்வே மாயம்" கே. ஜே. யேசுதாஸ் 5:10

மலையாளப் பாடல்கள்தொகு

எண். பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் நீளம்
1. "தேவி ஸ்ரீதேவி" பூவாச்சல் காதர் கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம் 4:58
2. "ஏ ராஜாவே" பூவாச்சல் காதர் கே.ஜே.யேசுதாஸ், கல்யாணி மேனன் 4:21
3. "மழக்காலமேகம் ஒண்ணு" பூவாச்சல் காதர் கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம் 5:07
4. "நீலாவண சோலையில்" பூவாச்சல் காதர் கே.ஜே.யேசுதாஸ் 4:09
5. "வந்தனம் என் வந்தனம்" பூவாச்சல் காதர் கே.ஜே.யேசுதாஸ் 5:11
6. "வாழ்வேமாயம்" பூவாச்சல் காதர் கே.ஜே.யேசுதாஸ் 5:10

மேற்கேள்கள்தொகு

  1. "கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவின் ‘வாழ்வே மாயம்’ - கங்கை அமரன் இசையில் பாட்டெல்லாம் ஹிட்டு! - படம் வெளியாகி 38 வருடங்கள்". இந்து தமிழ். 26 சனவரி 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/536698-vaazhve-maayam-38-years.html. பார்த்த நாள்: 04 சூன் 2020. 
  2. "கமல் 25 : பிறந்தநாள் ஸ்பெஷல்". தினமலர். 7 நவம்பர் 2016. Archived from the original on 2017-02-14. https://archive.is/20170214042048/http://cinema.dinamalar.com/tamil-news/52826/cinema/Kollywood/Kamal-25-Birthday-special.htm. 
  3. "கமலஹாசன்- ஸ்ரீபிரியா நடித்த வாழ்வே மாயம்". மாலை மலர். 21 ஏப்ரல் 2013. 20 நவம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 February 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு