மகுடம் (திரைப்படம்)
பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மகுடம் என்பது 1992ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை பிரதாப் போத்தன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சத்யராஜ், பானுப்ரியா, கௌதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.[1]
மகுடம் | |
---|---|
இயக்கம் | பிரதாப் போத்தன் |
தயாரிப்பு | கே. பாலு |
கதை | சண்முக பிரியன் பிரதாப் போத்தன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் பானுப்ரியா கௌதமி |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | கே. பி. பிலிம்சு |
விநியோகம் | கே. பி. பிலிம்சு |
வெளியீடு | 24 சூலை 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |