சிறையில் சில ராகங்கள்

1990 திரைப்படம்

சிறையில் சில ராகங்கள் (Sirayil Sila Raagangal) என்பது 1990 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். இராஜேந்திரகுமார் இயக்கிய இப்படத்தில் முரளி, பல்லவி, பிரதாப் போத்தன் ஆகியோர் நடித்தனர்.[1]

சிறையில் சில ராகங்கள்
இயக்கம்இராஜேந்திரகுமார்
தயாரிப்புஎஸ். ஆறுமுகலட்சுமி
சி. கலைவாணி
கதைஇராஜேந்திரகுமார்
என். பிரசன்னகுமார் (உரையாடல்)
இசைஇளையராஜா
நடிப்புமுரளி
பல்லவி
பிரதாப் போத்தன்
சரத்குமார்
ஒளிப்பதிவுஎம். எஸ். அண்ணாதுரை
படத்தொகுப்புஆர். தனசேகரன்
கலையகம்சிறீ லட்சுமி வாணி பிக்சர்ஸ்
வெளியீடு17 அக்டோபர் 1990
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

இப்படத்திற்கான இசையை மேஸ்ட்ரோ இளையராஜா அமைத்தார். படத்திற்கு ஆறு பாடல்கள் இடம்பெற்றன.

எண் பாடல் பாடகர் (கள்) பாடல் வரிகள் காலம்
1 "ஆசையிருக்கு" மலேசியா வாசுதேவன் வாலி 04:40
2 "ஏழு ஸ்வரம்" இளையராஜா 04:32
3 "காதலுக்கு பட்டதற்கு" இளையராஜா, எஸ். ஜானகி, மனோ 04:45
4 "கை பிடித்து" கே. ஜே. யேசுதாஸ், சித்ரா 04:25
5 "கல்லுடைக்க" இளையராஜா கங்கை அமரன் 04:30
6 "தென்றல் வரும்" கே. ஜே. யேசுதாஸ், சித்ரா மு. மேத்தா 04:24

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறையில்_சில_ராகங்கள்&oldid=3660021" இலிருந்து மீள்விக்கப்பட்டது