அம்மா (1982 திரைப்படம்)
அம்மா (Amma) 1982 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் ராஜசேகர் இயக்கத்திலும், ஏ. வி. எம். தயாரிப்பிலும் வெளிவந்தது. இப்படத்தின் முதன்மை வேடங்களில் பிரதாப் போத்தன், சரிதா நடித்தனர்.[1]
நடிகர்கள் தொகு
பாடல்கள் தொகு
இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.
வரிசை எண் | பாடல் | பாடகர்(கள்) | காலம் |
---|---|---|---|
1 | "பூ முகம் சிவக்க" | பி. சுசீலா | |
2 | "போதையில் பொங்கும் ஆசையில்" | மலேசியா வாசுதேவன், எல். ஆர். அஞ்சலி | |
3 | "அம்மாவே தெய்வம்" | பி. சுசீலா | |
4 | "மழையே மழையே இளமை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Amma (1982) - Review, Star Cast, News, Photos". Cinestaan. 2022-03-08. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.