சாயாஜி சிண்டே
இந்தியத் திரைப்பட நடிகர்
சாயாஜி சிண்டே, இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இந்தி, தெலுங்கு[1], தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட்ட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சாயாஜி சிண்டே | |
---|---|
பிறப்பு | 1 பெப்பிரவரி 1952 (அகவை 72) சாத்தாரா |
பணி | நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் |
இணையம் | http://www.sayajishinde.com/ |
திரைப்படங்கள்
தொகுதெலுங்கு
தொகு- அத்தடு (2005)
- ஆர்யா 2 (2009)
- மிஸ்டர். பர்ஃபெக்ட் (2011)
தமிழ்
தொகு- சேட்டை (2013)
- தாண்டவம் (2012)... ரவிச்சந்திரன்
- ஒரு கல் ஒரு கன்ணாடி (2012) ... மகேந்திர குமார்
- வேலாயுதம் (2011)... பெரோசு கான்
- வெடி (2011)... ஈஸ்வரமூர்த்தி
- வேட்டைக்காரன் (2009) ... கட்டபொம்மன்
- ஆதவன் (2009)... இப்ராகிம் ராவுத்தர்
- தோரணை (2009) ... சிவனாண்டி
- படிக்காதவன் (2009) ... ராமி ரெட்டி
- சந்தோஷ் சுப்பிரமணியம் (2008) ...கோவிந்தன்
- வைத்தீஸ்வரன் (2008) ... தனசேகரன்
- அழகிய தமிழ் மகன்
- சுதேசி (2005) -- நாராயன்
- தூள் (2003) -- அமைச்சர்
- பாபா (2002) - தயானந்த பாரதி
- அழகி (2002) -- தனலட்சுமியின் கணவன்
- பாரதி (2000) -- சுப்பிரமணிய பாரதி
வெளி இணைப்புகள்
தொகுஉத்தியோகபூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2021-04-11 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sayaji Shinde - Telugu Cinema interview - Telugu film villain". idlebrain.com. Archived from the original on 24 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)