அதுல் குல்கர்ணி

இந்திய நடிகர்

அதுல் குல்கர்ணி (பிறப்பு 10 செப்டம்பர் 1965) நடிப்பிற்காக தேசிய விருது வென்ற இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் பல்வேறு மொழிகளுக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹே ராம் மற்றும் சாந்தினி பார் ஆகியத் திரைப்படங்களுக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றவர்.

அதுல் குல்கர்ணி
பிறப்பு10 செப்டம்பர் 1965 (1965-09-10) (அகவை 58)
பெல்காம், கருநாடகம், இந்தியா
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
கீதாஞ்சலி குல்கர்ணி
வலைத்தளம்
www.atulkulkarni.com

வாழ்க்கை

தொகு

குல்கர்ணி 10 செப்டம்பர் 1965ல் பெல்காம், கருநாடகம், இந்தியா வில் பிறந்தவர்.

விருதுகள்

தொகு
இந்திய தேசிய விருது
பிலிம்பேர் விருதுகள்
ஆசிய பசுபிக் ஸ்கின் விருதுகள்
  • 2010: பரிந்துரை: சிறந்த நடிகருக்கான விருது நாட்டராக்

தமிழ்த் திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் மொழி கதாப்பாத்திரம்
2000 ஹே ராம் இந்தி / தமிழ்
2002 ரன் தமிழ்
2004 மன்மதன் தமிழ் எசிபி தேவா
2006 கேடி தமிழ் புகழேந்தி
2009 படிக்காதவன் தமிழ்
2009 வந்தே மாதரம் மலையாளம் / தமிழ்
2012 சுழல் தமிழ்
2013 ஆரம்பம் (திரைப்படம்) தமிழ் JCP Milan
2013 வல்லினம் (திரைப்படம்) தமிழ்
2014 வீரம் (திரைப்படம்) தமிழ்
2014 பர்மா தமிழ்
2014 அனேகன் (திரைப்படம்) தமிழ் தனுஷ்க்கு எதிரானவராவாக

ஆதாரங்கள்

தொகு
  1. "47th National திரைப்படம் Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 2018-01-07. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "49th National திரைப்படம் Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுல்_குல்கர்ணி&oldid=3799922" இலிருந்து மீள்விக்கப்பட்டது