மாசிலாமணி

ஆர். என். ஆர். மனோகர் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாசிலாமணி 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் நகுலன், சுனேனா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வினியோகம் செய்யப்பட்டது.

மாசிலாமணி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மனோகர்
தயாரிப்புஏஜிஎஸ் எண்டர்டெயின்மண்ட்
கல்பாதி. எஸ். அகோரம்
கல்பாதி. எஸ். கணேஷ்
கல்பாதி. எஸ். சுரேஷ்
கதைமனோகர்
இசைடி.இமான்
நடிப்புநகுல்
சுனைனா
சந்தானம்
கருணாஸ்
ஒளிப்பதிவுவெற்றி
படத்தொகுப்புமனோஜ்
கலையகம்ஏஜிஎஸ் எண்டர்டெயின்மண்ட்
விநியோகம்சன் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 19, 2009 (2009-07-19)(இந்தியா)
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசிலாமணி&oldid=3709911" இலிருந்து மீள்விக்கப்பட்டது