டி. இமான்
இசையமைப்பாளர்
(டி.இமான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டி. இமான் (D. Imman) ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகரும் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். இவருக்கு விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது.
டி. இமான் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | டி.இம்மானுவேல் வசந்த் தினகரன்[1] |
பிறப்பு | 24 சனவரி 1983 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்படம் |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடகர் |
இசைத்துறையில் | 2002-நடப்பு |
இவர் சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலாக் கல்லூரியில் படித்தார். 2001 ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர். மிகக் குறைந்தக் காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இசையமைத்த திரைப்படங்கள்
தொகு- 2019 - விஸ்வாசம்
(திரைப்படம்)
- 2016 - போகி
- 2016 - ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்
- 2016 - பொதுவாக ௭ன் மனசு தங்கம்
- 2016 - சரவணன் இருக்க பயமேன்
- 2016 - நான் தான் சிவா
- 2016 - மாவீரன் கிட்டு
- 2016 - போகன்
- 2015 - வருத்தபடாத வாலிபர் சங்கம்
திரைப்படம் | ஆண்டு | மொழி | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|---|
மருது | 2016 | தமிழ் | எம். முத்தையா | |
தொடரி | 2016 | தமிழ் | பிரபுசாலமன் | |
வெள்ளக்கார துரை | 2014 | தமிழ் | எஸ். எழில் | |
கயல் | 2014 | தமிழ் | பிரபு சாலமன் | |
ஜீவா | 2014 | தமிழ் | சுசீந்திரன் | |
சிகரம் தொடு | 2014 | தமிழ் | கௌரவ் நாராயணன் | |
கும்கி l[2] | 2012 | தமிழ் | பிரபு சாலமன் | சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் |
மனம் கொத்திப் பறவை | 2012 | தமிழ் | எஸ். எழில் | |
உச்சிதனை முகர்ந்தால் | 2011 | தமிழ் | புகழேந்தி தங்கராஜ் | |
மைனா | 2010 | தமிழ் | பிரபு சாலமன் | சிறந்த இசையமைப்பாளருக்கான விஜய் விருது |
வந்தே மாதரம் | 2010 | தமிழ் மலையாளம் |
டி. அரவிந்த் | |
வாடா | 2010 | தமிழ் | ஏ. வெங்கடேசு | |
நினைவிலே பார்த்தேனு | 2010 | தெலுங்கு | திலீப் | |
கச்சேரி ஆரம்பம் | 2010 | தமிழ் | திரைவாணன் | |
மாசிலாமணி | 2009 | தமிழ் | மனோகர் | |
நான் அவன் இல்லை 2 | 2009 | தமிழ் | செல்வா | |
ஐந்தாம் படை | 2009 | தமிழ் | பத்ரி | |
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் | 2009 | தமிழ் | தபு சங்கர் | |
நினைவுள் நின்றவை | 2009 | தமிழ் | அகத்திய பாரதி | |
மகாராஜா | 2009 | தமிழ் | மனோகர் | |
ஓடி போலாமா | 2009 | தமிழ் | கண்மணி | |
நூற்றுக்கு நூறு | 2009 | தமிழ் | செல்வா | |
லக்ஷ்மி புத்ருது | 2008 | தெலுங்கு | ராஜ் கப்பூர் | |
துரை | 2008 | தமிழ் | ஏ. வெங்கடேஷ் | |
வம்பு சண்டை | 2008 | தமிழ் | ராஜ் கப்பூர் | |
வீராப்பு | 2007 | தமிழ் | பத்ரி | |
மருதமலை | 2007 | தமிழ் | சுராஜ் | |
நான் அவன் இல்லை | 2007 | தமிழ் | செல்வா | |
லீ என்கிற லீலாதரன் | 2007 | தமிழ் | பிரபு சாலமன் | |
தவம் | 2007 | தமிழ் | சக்தி பரமேஷ் | |
கலிங்கா | 2006 | தமிழ் | ராம்பிரபா | |
ரெண்டு | 2006 | தமிழ் | சுந்தர் சி | |
திருவிளையாடல் ஆரம்பம் | 2006 | தமிழ் | பூபதி பாண்டியன் | |
குஸ்தி | 2006 | தமிழ் | ராஜ் கப்பூர் | |
மதராசி | 2006 | தமிழ் | அர்ஜுன் சர்ஜா | |
வாத்தியார் | 2006 | தமிழ் | ஏ.வெங்கடேஷ் | |
நெஞ்சில் ஜில் ஜில் | 2006 | தமிழ் | செல்வா | |
தலை நகரம் | 2006 | தமிழ் | சுராஜ் | |
6'2 | 2005 | தமிழ் | செந்தில் குமார் | |
தக திமி தா | 2005 | தமிழ் | சுந்தர் சி | |
சின்னா | 2005 | தமிழ் | சுந்தர் சி | |
ஏபிசிடி | 2005 | தமிழ் | சரவண சுப்பையா | |
ஆணை | 2005 | தமிழ் | செல்வா | |
கிஸ் கிஸ்கி கிஸ்மத் | 2004 | இந்தி | கோவிந்து மேனன் | |
கிரி | 2004 | தமிழ் | சுந்தர் சி | |
விசில் | 2003 | தமிழ் | ஜெர்ரி | |
தமிழன் | 2001 | தமிழ் | மஜித் | |
ரிக்ஷயா | 2000 | இந்தி | சுக்வீந்தர் ஜமுந்த் | |
தில்ருபா | 2000 | தமிழ் | பிரபு நேபால் | |
பொங்கல்வழி | 1999 |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
தொகு- 2000 கிருஷ்ணதாசி
- 2003 கோலங்கள்
- 2002 மந்திர வாசல்
- 2002 போலீஸ் டைரி
- 2003 தற்காப்பு கலை தீராதா
- 2004 அகல்யா
- 2004 கல்கி
- 2005 அல்லி ராஜ்ஜியம்
- 2006 பந்தம்
- 2007 திருமதி செல்வம்
- 2007 வசந்தம்
- 2008 ருத்ரா
- 2009 கலசம்
- 2009 சிவசக்தி
- 2009 உறவுகள்
- 2010 செல்லமே
மேற்கோள்கள்
தொகு- ↑ "'Maybe I Needn't have Shortened my Name'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 25 December 2014. http://www.newindianexpress.com/entertainment/tamil/%E2%80%98Maybe-I-Needn%E2%80%99t-have-Shortened-my-Name%E2%80%99/2014/12/25/article2586963.ece.
- ↑ "I prefer melody to pacy songs: Imman". filmibeat.com. 20 April 2009. பார்க்கப்பட்ட நாள் 30 10 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]