கிருஷ்ணதாசி

கிருஷ்ணதாசி என்பது சன் தொலைக்காட்சியில் பெப்ரவரி 14, 2000 முதல் அக்டோபர் 26 2001 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் பிரபல புதின எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனின்[1] புதினத்தை அடிப்படையாக வைத்து வைஷ்ணவி மீடியா வேர்க்ஸ் சார்பில் நடிகை குட்டி பத்மினி தயாரிக்க, பிரபு நேபால் இயக்கத்தில் ஜெமினி கணேசன், நளினி, நாகேஷ், வியட்நாம் வீடு சுந்தரம், ரஞ்சிதா, சுஜா ரகுராம் மற்றும் அரவிந்து ஆகாசு போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2]

கிருஷ்ணதாசி
வகைகுடும்பம்
காதல்
நாடகத் தொடர்
மூலம்
கிருஷ்ணதாசி (புதினம்)
படைத்தவர்
எழுத்துஇந்திரா சௌந்தரராஜன்
இயக்கம்பிரபு நேபால்
நடிப்புஜெமினி கணேசன்
நளினி
நாகேஷ்
வியட்நாம் வீடு சுந்தரம்
ரஞ்சிதா
சுஜா ரகுராம்
அரவிந்து ஆகாசு
முகப்பு இசைடி. இமான்
முகப்பிசை"சிகரம் பார்த்தாய்"
(பாடியவர்கள்)
நித்யஸ்ரீ மகாதேவன்
டி. இமான்
(பாடல்)
காதல் மதி
நாடுதமிழ்நாடு
மொழிதமிழ்
அத்தியாயங்கள்359
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்குட்டி பத்மினி
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்வைஷ்ணவி மீடியா வேர்க்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ராஜ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்14 பெப்ரவரி 2000 (2000-02-14) –
26 அக்டோபர் 2001 (2001-10-26)

நடிகர்கள்தொகு

 • ரஞ்சிதா - கிருஷ்ணவேணி
 • நளினி - மனோன்மணி. கிருஷ்ணவேணியின் தாய்
 • சுஜா ரகுராம் - மீனாட்சி
 • ஜெமினி கணேசன் - ருத்ரமூர்த்தி சாஸ்திரி
 • வியட்நாம் வீடு சுந்தரம் - சாமா
 • அரவிந்து ஆகாசு - சுந்தரேசன்
 • விஜயலட்சுமி - சந்தானலட்சுமி
 • அஞ்சு - விரிவுரையாளர் கல்யாணி
 • "கலைமாமணி" நாஞ்சில் நளினி - பச்சைம்மா
 • மேனகா - காயத்ரி
 • மஞ்சரி - கௌரி
 • டேவிட் ரமேஷ் - டேவிட்
 • ராஜ ரவீந்திரா - முத்துக்குமாரசாமி
 • கே.மனோகர் - கோதண்டம்

பாடல்தொகு

இத்தொடரில் வருகின்ற சிகரம் பார்த்தாய் என்ற பாடலை டி. இமான் இசையில் நித்யஸ்ரீ மகாதேவன் பாடியிருந்தார். இப்பாடலை எழுதியவர் காதல் மதி ஆவார்.

மறு ஆக்கம்தொகு

மொழி தலைப்பு அலைவரிசை ஆண்டு
இந்தி கிருஷ்ணதாசி கலர்ஸ் தொலைக்காட்சி 25 ஜனவரி –12 அக்டோபர் 2016

மேற்கோள்கள்தொகு

 1. "'I now know that there is a God' - Rediff.com Movies". Rediff.com. 2016-12-01 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Calling the shots, daringly". The Hindu. 2001-01-04. 2012-07-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-12-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணதாசி&oldid=3366122" இருந்து மீள்விக்கப்பட்டது