சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்

சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 1990 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறந்த இசையமைப்பாளருக்காக வழங்கப்படுகிறது.

சிறந்த இசையமைப்பாளருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது - தமிழ்
நாடுஇந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுஎஸ். ஏ. ராஜ்குமார் (1990)
தற்போது வைத்துள்ளதுளநபர்கோவிந்த் வசந்தா (2018)
இணையதளம்Filmfare Awards

1992 முதல் 2000 ஆண்டுவரை தொடர்ந்து 9 விருதுகள் உட்பட மொத்தம் 13 விருதுகளை பெற்று ஏ. ஆர். ரகுமான் முதலிடம் வகிக்கிறார். 5 முறை விருதுகள் பெற்ற ஹாரிஸ் ஜயராஜ் அதிகமுறை விருதுகளை பெற்றவர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறார்.

வெற்றியாளர்கள்

தொகு
ஆண்டு இசையமைப்பாளர் திரைப்படம் சான்றுகள்
2018 கோவிந்த் வசந்தா 96 [1]
2017 ஏ. ஆர். ரகுமான் மெர்சல்
2016 ஏ. ஆர். ரகுமான் அச்சம் என்பது மடமையடா
2015 ஏ. ஆர். ரகுமான்
2014 அனிருத் ரவிச்சந்திரன் வேலையில்லா பட்டதாரி
2013 ஏ. ஆர். ரகுமான் கடல்
2012 டி. இமான் கும்கி
2011 ஜி. வி. பிரகாஷ் குமார் ஆடுகளம்
2010 ஏ. ஆர். ரகுமான் விண்ணைத்தாண்டி வருவாயா
2009 ஹாரிஸ் ஜயராஜ் அயன் [2]
2008 ஹாரிஸ் ஜயராஜ் வாரணம் ஆயிரம்
2007 ஏ. ஆர். ரகுமான் சிவாஜி
2006 ஏ. ஆர். ரகுமான் சில்லுனு ஒரு காதல்
2005 ஹாரிஸ் ஜயராஜ் அந்நியன் [3]
2004 பரத்வாஜ்
யுவன் சங்கர் ராஜா
ஆட்டோகிராப்
7ஜி ரெயின்போ காலனி
[4][5]
2003 ஹாரிஸ் ஜயராஜ் காக்க காக்க [6]
2002 பரத்வாஜ் ஜெமினி [7]
2001 ஹாரிஸ் ஜயராஜ் மின்னலே [8]
2000 ஏ. ஆர். ரகுமான் அலைபாயுதே [9]
1999 ஏ. ஆர். ரகுமான் முதல்வன்
1998 ஏ. ஆர். ரகுமான் ஜீன்ஸ்
1997 ஏ. ஆர். ரகுமான் மின்சார கனவு
1996 ஏ. ஆர். ரகுமான் காதல் தேசம்
1995 ஏ. ஆர். ரகுமான் பம்பாய்
1994 ஏ. ஆர். ரகுமான் காதலன்
1993 ஏ. ஆர். ரகுமான் ஜென்டில்மேன்
1992 ஏ. ஆர். ரகுமான் ரோஜா
1991 இளையராஜா தளபதி [10]
1990 எஸ். ஏ. ராஜ்குமார் புது வசந்தம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Winners of the 66th Filmfare Awards (South) 2019". Filmfare. பார்க்கப்பட்ட நாள் 22 December 2019.
  2. "Filmfare Awards winners". The Times Of India. 2010-08-09 இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811095903/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-09/news-interviews/28320515_1_filmfare-awards-winners-prakash-raj-k-j-yesudas. 
  3. "`Anniyan` sweeps Filmfare Awards!". சிஃபி. பார்க்கப்பட்ட நாள் 2014-10-30.
  4. "52nd Filmfare Awards, South Films". Indiatimes. http://movies.indiatimes.com/articleshow/msid-1165118,flstry-1.cms. பார்த்த நாள்: 2014-10-30. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "52nd Filmfare Awards, South Films". Indiatimes. http://movies.indiatimes.com/articleshow/msid-1165118,flstry-1.cms. பார்த்த நாள்: 2014-10-30. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "51st Annual Manikchand Filmfare South Award winners". Indiatimes இம் மூலத்தில் இருந்து 2012-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120717020003/http://movies.indiatimes.com/articleshow/719104.cms. பார்த்த நாள்: 2014-10-30. 
  7. "Manikchand Filmfare Awards in Hyderabad". The Times Of India. 2003-05-19 இம் மூலத்தில் இருந்து 2012-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024115602/http://articles.timesofindia.indiatimes.com/2003-05-19/news-interviews/27262587_1_film-award-playback-singer-girish-kasaravalli. 
  8. "Nuvvu Nenu wins 4 Filmfare awards". The Times Of India. 2002-04-06 இம் மூலத்தில் இருந்து 2012-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120921025343/http://articles.timesofindia.indiatimes.com/2002-04-06/hyderabad/27122602_1_filmfare-film-award-actor-award. 
  9. Kannan, Ramya (2001-03-24). "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2011-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110501104755/http://www.hindu.com/2001/03/24/stories/0424401t.htm. 
  10. "Won from the heart-39th Annual Filmfare Awards Nite-Winners". Filmfare. May 1993.