மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)

எழில் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(மனம் கொத்திப் பறவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மனம் கொத்திப் பறவை (Manam Kothi Paravai), 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இப்படத்தை எழுதி இயக்கியவர் துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படத்தை இயக்கிய எழில் ஆவார்.[2] முக்கிய கதாபாத்திரங்களில் சிவ கார்த்திகேயன், சூரி, இளவரசு, ஆத்மியா ஆகியோர் நடித்துள்ளனர்.[3] டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[4]

மனம் கொத்திப் பறவை
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எழில்
தயாரிப்புஅம்பத் குமார்
ரஞ்சீவ் மேனன்
எழில்
கதைஎழில்
இசைடி. இமான்
நடிப்புசிவகார்த்திகேயன்
ஆத்மியா
ரவி மரியா
ஒளிப்பதிவுசூரஜ் நல்லுச்சாமி
படத்தொகுப்புகோபி
கலையகம்ஒலிம்பியா மூவிசு
வெளியீடுசூன் 1, 2012 (2012-06-01)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "மனம் கொத்திப் பறவை (ஆங்கில மொழியில்)". தமிழ் ஐ. எம். தி. பி. இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305172743/http://www.tamilimdb.com/film/Manam_Kothi_Paravai/. பார்த்த நாள்: நவம்பர் 18, 2012. 
  2. "சினிமா விமர்சனம் : மனம் கொத்திப் பறவை". விகடன்! இம் மூலத்தில் இருந்து 2012-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120616173516/http://www.vikatan.com/anandavikatan/Cinema-News/20283-cinema-review-manam-kothi-paravai.html#cmt241. பார்த்த நாள்: நவம்பர் 18, 2012. 
  3. சங்கர் (சூன் 9, 2012). "மனம் கொத்திப் பறவை - விமர்சனம்". ஒன்இந்தியா. http://tamil.oneindia.in/movies/review/2012/06/manam-kothi-paravai-review-155390.html. பார்த்த நாள்: நவம்பர் 18, 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "மனம் கொத்திப் பறவை". மாலை மலர் சினிமா. சூன் 1, 2012. http://cinema.maalaimalar.com/2012/06/01141014/manam-kothi-paravai-movie-revi.html. பார்த்த நாள்: நவம்பர் 18, 2012.