தீ (திரைப்படம்)

தீ (Thee) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

தீ
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புசுரேஷ் பாலாஜி
சுரேஷ் ஆர்ட்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீபிரியா
ஷோபா
வெளியீடுசனவரி 26, 1981
நீளம்4673 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "11 films where Rajinikanth acted in an Amitabh Bachchan remake and aced them". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-12-12. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ_(திரைப்படம்)&oldid=3948415" இலிருந்து மீள்விக்கப்பட்டது