அண்ணாத்த

அண்ணாத்த என்பது ரஜினியின் 168 ஆவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சிவா எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது[1] .அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அண்ணாத்த
இயக்கம்சிவா
இசைஇமான்
நடிப்புரஜினிகாந்த்
கீர்த்தி சுரேஷ்
கலையகம்சன் படங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணாத்த&oldid=3052646" இருந்து மீள்விக்கப்பட்டது