சதீஸ்

தமிழ்த் திரைப்பட நடிகர்
(சதீஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சதீஸ் இந்தியத் திரைப்படத் துறை நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல் படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.[7]

சதீஸ்
பிறப்பு23 மே 1987 (1987-05-23) (அகவை 37)[1][2][3]
சேலம், தமிழ்நாடு, இந்தியா[4][5][6]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது

சின்னத்திரை

தொகு

சதீஸ் தனது நாடகக் குழுவில் எட்டு ஆண்டுகளாக கிரேசி மோகனுடன் பணிபுரிந்தார், அதே சமயத்தில் அவரது தயாரிப்புகளுக்கான உரையாடல்களை எழுதுவதற்கும் அவர்களின் மேடை நாடகங்களில் "சாக்லேட் கிருஷ்ணா"வாக நடிப்பதற்கும் உதவினார்.

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2010 தமிழ் படம் பாண்டியா
2010 மதராசபட்டினம் பச்ச
2010 கொல கொலயா முந்திரிக்கா
2011 வாகை சூட வா
2012 மெரினா
2012 மாலைப் பொழுதின் மயக்கதிலே தருண்
2012 தாண்டவம் வடிவழகு ஏஜென்ட்
2013 வத்திக்குச்சி
2013 எதிர்நீச்சல் பீட்டர் பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது
2013 நய்யாண்டி
2014 மான் கராத்தே சான்டி
2014 சிகரம் தொடு கே கே
2014 கத்தி ரவி எடிசன் விருதுகள் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது
2015 ஆம்பள சக்தி
2015 வை ராஜா வை ராஜா
2015 தங்க மகன் குமரன் எடிசன் விருதுகள் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது
2016 முத்தின கத்திரிக்கா சரவணன்
2016 தேவி மேட் மேக்ஸ்
2016 றெக்க கீரை
2016 ரெமோ வள்ளிகாந்த் எடிசன் விருதுகள் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது
2016 பரந்து செல்லா வா மணி
2017 பைரவா சண்முகம்
2017 மொட்ட சிவா கெட்டா சிவா சதீஸ்
2017 வேலைக்காரன்

ஆதாரம்

தொகு
  1. http://www.imdb.com/name/nm3951906/
  2. https://twitter.com/actorsathish/status/734731306831990784
  3. https://twitter.com/actorsathish/status/734499624828817408
  4. http://www.veethi.com/india-people/satish-profile-2591-14.htm
  5. http://tamil.cinemaprofile.com/actor/sathish-tamil-actor-biography-exclusive-online.html
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-18. பார்க்கப்பட்ட நாள் 2017-08-20.
  7. Gupta, Rinku (2013-06-19). "'Romancing on screen is a tough task for me'". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதீஸ்&oldid=3945503" இலிருந்து மீள்விக்கப்பட்டது