விகடன் ஒளித்திரை

விகடன் ஒளித்திரை என்பது 1998 ஆம் ஆண்டு முதல் ஆனந்த விகடன் என்ற வார இதழ் விகடன் குழுமத்தில் இடம் பெற்றுள்ள ஒரு தொலைக்காட்சி தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனம் ஆகும். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல தொடர்களை தயாரித்துள்ளது.

விகடன் ஒளித்திரை
வகைதொலைக்காட்சி தயாரிப்பு
நிறுவுகை1998
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்ஆனந்த விகடன் குழு
தொழில்துறைஅசையும் படங்கள்
தாய் நிறுவனம்விகடன் குழுமம்

இதன் முதல் தொடரான 'அட்சயா' என்ற தொடர் 1998 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வியாழக்கிழமையகளிலும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது.

தற்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்

தொகு
ஆண்டு தலைப்பு வகை குறிப்புகள்
2021-ஒளிபரப்பில் தமிழும் சரஸ்வதியும் விஜய் தொலைக்காட்சி

முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள்

தொகு

சன் தொலைக்காட்சி

தொகு
ஆண்டு தலைப்பு குறிப்புகள்
1998 அட்சயா
ஆனந்த பவன்
பஞ்சவர்ண கிளி
பெயரை சொல்லவா
2001-2003 அலைகள்[1]
2003 அப்பா
2003-2009 கோலங்கள் சிறந்த தொடருக்கான: சன் குடும்ப விருதுகள் மற்றும் விகடன் விருதுகள்.
அவர்கள்
2007-2013 திருமதி செல்வம் சிறந்த தொடருக்கான: சன் குடும்ப விருதுகள் மற்றும் விகடன் விருதுகள்.
2009-2015 தென்றல்
2011-2016 அழகி
2013-2018 தெய்வமகள் சிறந்த தொடருக்கான: சன் குடும்ப விருதுகள் மற்றும் விகடன் விருதுகள்.
2015-2019 பிரியமானவள்
2016 இ.எம்.ஐ
2018-2020 நாயகி
2019-2020 ரன் இணை தயாரிப்பு: சன் என்டர்டெயின்மெண்ட்
2020-2021 வல்லமை தாராயோ வலைத் தொடர்
'இந்திய நாட்டின் யூடியூப் இணைய வலைத் தொடர் ஆகும்.'

ஜெமினி தொலைக்காட்சி

தொகு
  • தேவதா
  • ஷரவணி சுப்ரமணியம்

உதயா தொலைக்காட்சி

தொகு
  • ரங்கோலி
  • ஜோக்காளி
  • தங்காளி

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகடன்_ஒளித்திரை&oldid=3205296" இலிருந்து மீள்விக்கப்பட்டது