காதலித்தால் போதுமா

காதலித்தால் போதுமா 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

காதலித்தால் போதுமா
இயக்கம்கே. வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புஜெய்சங்கர்
வாணிஸ்ரீ
வெளியீடுநவம்பர் 1, 1967
நீளம்4506 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "முதலாளி! (19)". தினமலர். 7 July 2013. Archived from the original on 26 May 2021. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
  2. "Kathalitthal Podhuma". Saregama. Archived from the original on 15 August 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  3. Umamaheswaran, Paneerselvam; Ramachandran, Sharavan; Sivasubramaniam, Shivadas D. (2020). "Retrospective Analysis of Plagiaristic Practices within a Cinematic Industry in India – a Tip in the Ocean of Icebergs". Journal of Academic Ethics 18 (2): 143–153. doi:10.1007/s10805-020-09360-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலித்தால்_போதுமா&oldid=3946827" இலிருந்து மீள்விக்கப்பட்டது