ஆசை முகம்
பி. புல்லையா இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஆசை முகம் (Aasai Mugam) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
ஆசை முகம் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. புல்லையா |
தயாரிப்பு | பி. எல். மோகன்ராம் மோகன் புரொடக்ஷன்ஸ் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜாதேவி |
வெளியீடு | திசம்பர் 10, 1965 |
நீளம் | 4570 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- எம். ஜி. ராமச்சந்திரன்- மனோகர்
- பி. சரோஜாதேவி செல்வியாக
- எம். என். நம்பியார்- வரதன்
- நாகேஷ் சங்கர்
- கே. டி. சந்தானம்- சிவசங்கரன் பிள்ளையாக
- எஸ்.வி.ராமதாஸ்- வஜ்ரவேல்
- கே.ஆர். ராம்சிங்- டாக்டர். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக
- ஆறுமுகம்-
- கீதாஞ்சலி- கமலா
- லட்சுமி பிரபா- மரகதம்
- சி.கே.சரஸ்வதி- பவானியாக
- கரிகோல் ராஜு- வரதரின் உதவியாளராக
படத்தின் குறிப்புகள் தொகு
- இந்த படத்தில் முகம் மாற்றும் பிளாஸ்டிக் செலக்ஜரியயை பற்றி எம். ஜி. ஆர் நடித்துள்ளார்.
- இந்த படத்தில் நடிகை சரோஜாதேவி அவர்கள் என்னை காதலித்தால் மட்டும் போதுமா என்ற பாடலில் நடிக்கும் போது சரோஜாதேவி இந்த திரைப்படத்தில் சரோஜாதேவி இடுப்பில் மீது நாகேஷ் ஒரு நகைச்சுவை காட்சியில் தாவி உட்கார்ந்து கொள்ளும் போது சரோஜாதேவிக்கு பயங்கரமான இடுப்பு வலி ஏற்பட்டு விட்டபோதிலும்.
- அவர் பாடலில் ஆட வைத்த இந்தி நடன ஆசிரியர் சுந்தரேஷ் சந்திரசேகர் என்பவர் சரோஜாதேவியின் இடுப்பு வலியை சிறிதும் பொருட்படுத்தாமல் ஆட வைத்து சுளுக்கு எடுத்துவிட்டார். என்று இந்த பாடலின் அனுபவத்தில் நடிகை சரோஜாதேவி அவர்கள் கூறியுள்ளார்.