கொஞ்சும் சலங்கை

கொஞ்சும் சலங்கை 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கொஞ்சும் சலங்கை
இயக்கம்எம். வி. ராமன்
தயாரிப்புஎம். வி. ராமன்
ராமன் புரொடக்ஷன்ஸ்
இசைஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடுநவம்பர் 14, 1962
நீளம்3287 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொஞ்சும்_சலங்கை&oldid=2177462" இருந்து மீள்விக்கப்பட்டது