அதிசயப் பெண்
அதிசயப் பெண் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், வைஜெயந்திமாலா, மனோகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
அதிசயப் பெண் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | எம். வி. ராமன் |
தயாரிப்பு | எம். வி. ராமன் ராமன் புரொடக்ஷன்ஸ் |
கதை | ஜாவர் சீதாராமன் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் வைஜெயந்திமாலா மனோகர் சாரங்கபாணி ஈஸ்வர் சீதாராமன் அசோகன் எம். எஸ். திரௌபதி மாதுரிதேவி அங்கமுத்து |
ஒளிப்பதிவு | பி. எஸ். அரி |
படத்தொகுப்பு | எம். வி. ராமன் |
வெளியீடு | மார்ச்சு 6, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 17657 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஅதிசயப் பெண் திரைப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்.[2][3]
வரிசை எண். |
பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு (m:ss) |
1 | அணில்பிள்ளை தென்னம்பிள்ளை | சீர்காழி கோவிந்தராஜன் | வி. சீதாராமன் | 03:18 |
2 | ஈனா மீனா டீகா | பி. சுசீலா | 03:19 | |
3 | ஈனா மீனா டீகா | டி. எம். சௌந்தரராஜன் | 03:09 | |
4 | எப்போ வருவாரோ | பி. சுசீலா | 03:05 | |
5 | உன்னை நெனைச்சாலே | பி. சுசீலா | 03:13 | |
6 | உந்தன் ஜாலம் | பி. சுசீலா | ||
7 | கலங்காத உள்ளமும் | பி. சுசீலா | ||
8 | அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த | டி. எம். சௌந்தரராஜன் | ||
9 | மகர வீணை தனது | ஏ. பி. கோமளா | 02:30 | |
10 | சில பேர் வாழ | டி. எம். சௌந்தரராஜன் | சுப்பு ஆறுமுகம் | 03:15 |
11 | தண்ணி போடுற பழக்கம் | டி. எம். சௌந்தரராஜன் | 03:14 |
மேற்கோள்கள்
தொகு- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-09-10. பார்க்கப்பட்ட நாள் 2016-11-18.
- ↑ Adhisaya Penn Song Book. The Madras City Printers.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 158.