சுந்தரமூர்த்தி நாயனார் (1967 திரைப்படம்)

1967 தமிழ்த் திரைப்படம்

சுந்தரமூர்த்தி நாயனார் 1967 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில்[1] உருவான இத்திரைப்படத்தில் பண்டரிநாத், ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்த பாடல்களை[2] டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜி. வைதேகி ஆகியோர் பாடினர்.

சுந்தரமூர்த்தி நாயனார்
இயக்கம்கே. சோமு
தயாரிப்புகே. சோமு, கந்தசாமி புரொடக்சன்சு
திரைக்கதைநங்கைநாதன்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புபண்டரிநாத், ஜோதிலட்சுமி, குமாரி ராதா, எஸ். வி. சுப்பையா, கண்ணப்பா, ஆதித்தன், சண்முகசுந்தரி
ஒளிப்பதிவுவி. கிருஷ்ணன், ஏ. நடராஜ்
நடன அமைப்புவழுவூர் ஆர். சாம்ராஜ்
வெளியீடு1967
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 646. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  2. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171025060732/http://www.lakshmansruthi.com/cineprofiles/1967-cinedetails16.asp. பார்த்த நாள்: 2017-10-22.