ஸ்ரீ முருகன் (திரைப்படம்)
ஸ்ரீ முருகன் 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
ஸ்ரீ முருகன் | |
---|---|
இயக்கம் | எம். சோமசுந்தரம் வி. எஸ். நாராயண் |
தயாரிப்பு | சோமு மொஹ்தீன் ஜுபிடர் பிக்சர்ஸ் |
கதை | கதை ஏ. எஸ். ஏ. சாமி |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு எஸ். வி. வெங்கட்ராமன் |
நடிப்பு | ஹொன்னப்ப பாகவதர் எம். ஜி. ஆர் பி. எஸ். வீரப்பா பி. வி. நரசிம்ம பாரதி எம். ஜி. சக்கரபாணி காளி என். ரத்னம் மாலதி திருச்சூர் பிரேமவதி டி. வி. குமுதினி யு. ஆர். ஜீவரத்னம் ஹரினி மங்களம் |
வெளியீடு | அக்டோபர் 27, 1946 |
நீளம் | 14950 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sri Murugan 1946, The Hindu, ராண்டார் கை, அணுக்கம்: 25-03-2017