குல கௌரவம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பேக்கடி சிவராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசுதா, ஜெயந்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ராஜ்குமார், பாரதி நடித்த கன்னடத் திரைப்படத்தின் மீளுருவாக்கமாகும்.

குல கௌரவம்
இயக்கம்பேக்கடி சிவராமன்
தயாரிப்புகே. ஆர். பாலன்
பாலன் மூவீஸ்
இசைஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புமுத்துராமன்
ஜெயசுதா
ஜெயந்தி
வெளியீடுசூன் 4, 1974
நீளம்3985 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலகௌரவம்&oldid=3713160" இலிருந்து மீள்விக்கப்பட்டது