மன்னிப்பு (திரைப்படம்)
எம். கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(மன்னிப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மன்னிப்பு 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மன்னிப்பு | |
---|---|
இயக்கம் | எம். கிருஷ்ணன் |
தயாரிப்பு | பி. எம். மோகன்ராம் மோகன் புரொடக்சன்ஸ் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் வெண்ணிற ஆடை நிர்மலா இலட்சுமி |
வெளியீடு | நவம்பர் 28, 1969 |
நீளம் | 3947 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கலைஞர் கோபியாக ஜெய்சங்கர்
- ஏ. வி. எம். இராஜன் -வழக்கறிஞர் குமார்
- வெண்ணிற ஆடை நிர்மலா , பாமாவின் இசை ஆசிரியர் (இராதா)
- குமாரின் சகோதரியாக இலட்சுமி (பாமா)
- முடிதிருத்துபவராக நாகேஷ் (நல்லமுத்து)
- ஆர். எஸ். மனோகர் - அரசு வழக்கறிஞர்
- கோபியின் தந்தையாக மேஜர் சுந்தர்ராஜன் (கோவிந்த பிள்ளை)
- எஸ். வி. இராமதாஸ் - காவல் ஆய்வாளர்
- இராதாவின் தாயாக சி. கே. சரஸ்வதி
- செட்டியார் வேடத்தில் சட்டம்பிள்ளை வெங்கடராமன்
- குமாரின் வேலைக்காரன் இராமையாவாக லூசு மோகன்
- இராதாவின் மாமாவாக என்னத்த கண்ணையா
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[1]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "குயிலோசை வெல்லும்" | பி. சுசீலா ஏ. பி. கோமளா | 03:04 | |||||||
2. | "நீ எங்கே என் நினைவுகள்" (ஆண்குரல்) | டி. எம். சௌந்தரராஜன் | 04:18 | |||||||
3. | "வெண்ணிலா வானில் வரும்" | டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா | 04:53 | |||||||
4. | "நீ எங்கே என் நினைவுகள்" (பெண்குரல்) | ஏ. பி. கோமளா, பி. சுசீலா | 04:14 | |||||||
5. | "கடவுள் தூங்கவில்லை" | சீர்காழி கோவிந்தராஜன் | 03:54 | |||||||
6. | "நீ எங்கே என் நினைவுகள்" (சோகம்) | பி. சுசீலா | 04:51 | |||||||
மொத்த நீளம்: |
25:14 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mannippu". JioSaavn. Archived from the original on 21 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.