ராஜமுக்தி (Raja Mukthi) 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். புதுமைப்பித்தன் எழுத, ராஜ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ராஜமுக்தி
இயக்கம்ராஜ சந்திரசேகர்
தயாரிப்புபாகவதர்
நரேந்திரா பிக்சர்ஸ்
கதைராஜ சந்திரசேகர்
புதுமைப்பித்தன் (உரையாடல்)
இசைசி. ஆர். சுப்புராமன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
செருக்களத்தூர் சாமா
பி. எஸ். வீரப்பா
எம். ஜி. ஆர்
எம். ஆர். சுவாமிநாதன்
எம். ஜி. சக்கரபாணி
டி. என். ராஜரத்தினம் பிள்ளை
வெளியீடுஅக்டோபர் 9, 1948
நீளம்18850 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Raja Mukthi 1948". தி இந்து. 18 ஏப்ரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_முக்தி&oldid=3958667" இலிருந்து மீள்விக்கப்பட்டது