பொன்னி (1953 திரைப்படம்)

பொன்னி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பொன்னி
இயக்கம்ஏ. எஸ். ஏ. மணி
தயாரிப்புஎஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
பக்ஷிராஜா ஸ்டூடியோஸ்
கதைஏ. எஸ். ஏ. மணி
இசைஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புஸ்ரீராம்
டி. எஸ். பாலையா
டி. பாலசுப்பிரமணியம்
எம். ஆர். சுவாமிநாதன்
லலிதா
பத்மினி
பி. சாந்தகுமாரி
பி. எஸ். ஞானம்
வெளியீடுசூன் 26, 1953
ஓட்டம்.
நீளம்16460 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. ராண்டார் கை (7 டிசம்பர் 2013). "Ponni (1953)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/ponni-1953/article5433529.ece. பார்த்த நாள்: 28 செப்டம்பர் 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னி_(1953_திரைப்படம்)&oldid=2494174" இருந்து மீள்விக்கப்பட்டது