குண்டலகேசி (திரைப்படம்)

குண்டலகேசி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, பொம்மன் டி. ராணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

குண்டலகேசி
இயக்கம்பொம்மன் டி. ராணி
தயாரிப்புராஜம் கே. ஸ்ரீநிவாசன்
கே. எஸ். எஸ். பிக்சர்ஸ்
கதைஇளங்கோவன்
இசைஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
ஜி. ராமநாதன்
நடிப்புஹொன்னப்ப பாகவதர்
ஜி. பட்டு ஐயர்
ஜி. எம். பஷீர்
டி. ஆர். ராமச்சந்திரன்
என். சி. வசந்தகோகிலம்
கே. எல். வி. வசந்தா
ஆர். பத்மா
பி. ஆர். மங்கலம்
வெளியீடுமார்ச்சு 13, 1947
நீளம்13400 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டலகேசி_(திரைப்படம்)&oldid=3723759" இலிருந்து மீள்விக்கப்பட்டது