சரஸ்வதி சபதம்

ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சரஸ்வதி சபதம் (Saraswathi Sabatham) 1966 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சரஸ்வதி சபதம்
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஏ. பி. நாகராஜன்
ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசெப்டம்பர் 3, 1966
நீளம்4419 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு

நடிகர்கள்

தொகு

நடிகைகள்

தொகு

பாடல்கள்

தொகு

கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[2][3]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 அகரமுதல எழுத்தெல்லாம் டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 03:10
2 தெய்வம் இருப்பது எங்கே டி. எம். சௌந்தரராஜன் 03:32
3 கல்வியா செல்வமா வீரமா டி. எம். சௌந்தரராஜன் 03:37
4 கோமாதா எங்கள் குலமாதா பி. சுசீலா 07:42
5 ராணி மகாராணி டி. எம். சௌந்தரராஜன் 03:12
6 தாய் தந்த பி. சுசீலா 03:29
7 உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி பி. சுசீலா 03:40

மேற்கோள்கள்

தொகு
  1. "Saraswathi Sabatham". The Indian Express: pp. 3. 3 September 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660903&printsec=frontpage&hl=en. 
  2. "Saraswati Sabatham Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-06-14.
  3. musicindiaonline.com பரணிடப்பட்டது 2006-10-28 at the வந்தவழி இயந்திரம், soundtrack listing for Saraswati Sabatham, Retrieved 10-13-2008

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஸ்வதி_சபதம்&oldid=3979430" இலிருந்து மீள்விக்கப்பட்டது