கண்ணன் என் காதலன்

பி. நீலகண்டன் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கண்ணன் என் காதலன் (Kannan En Kadhalan) 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3][4] எம்.எசு. விசுவநாதன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[5][6]

கண்ணன் என் காதலன்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புஆர். எம். வீரப்பன்
சத்யா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுஏப்ரல் 25, 1968
ஓட்டம்.
நீளம்3977 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Kannan En Kathalan". The Indian Express: pp. 10. 25 April 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680425&printsec=frontpage&hl=en. 
  2. "Kannan En Kathalan". Gaana. Archived from the original on 2 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
  3. "Kannan En Kathalan (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. December 1968. Archived from the original on 2 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
  4. Srinivasan, Anil (11 December 2016). "When Jayalalithaa was part of exciting era of experimentation in Tamil film music". Scroll.in. Archived from the original on 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
  5. "Kannan En Kathalan". Gaana. Archived from the original on 2 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
  6. "Kannan En Kathalan (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. December 1968. Archived from the original on 2 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணன்_என்_காதலன்&oldid=3961753" இலிருந்து மீள்விக்கப்பட்டது