வீட்டுக்கு ஒரு பிள்ளை
டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வீட்டுக்கு ஒரு பிள்ளை (Veetukku Oru Pillai) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், உஷா நந்தினி மற்றும் பலர் நடித்திருந்தனர். உஷா நந்தினிக்கு இது முதல் படமாகும்.[1]
வீட்டுக்கு ஒரு பிள்ளை | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | டி. ஜி. சோமசுந்தரம் ராமன் பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் உஷா நந்தினி |
வெளியீடு | அக்டோபர் 18, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 3996 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஜெய்சங்கர் - மோகன்/பாபு
- உஷா நந்தினி - பொன்னி
- ஜி. வரலட்சுமி - ராணி
- எம். எஸ். சுந்தரி பாய் - மருதாயி
- சி.ஐ.டி.சகுந்தலா - சீதா/ரீட்டா
- சசிகுமார் - கலைமணி
- எம். ஆர். ஆர். வாசு - சிற்றம்பலம்
- நாகேஷ் - காசி
- சுருளி ராஜன் - அய்யாகண்ணு
- என்னத்த கன்னையா - வார்னீஷ் மாமா
- டைப்பிஸ்ட் கோபு - சேட்டு
- இரா. சு. மனோகர் - கௌரவ தொற்றம்
- கே. விசயன் - காவல் ஆய்வாளர்
- கனகதுர்கா - வள்ளி
- ஆலம் - நடனம்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் கோவர்த்தனம் மற்றும் ஜோசப் கிருஷ்ணா ஆகியோரின் உதவியுடன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் பஞ்சு அருணாசலம் உதவியுடன் எழுதியிருந்தார்.
வ:எண் | பாடல் | பாடியவர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | நாகரீகம் வருக நவநாகரீகம் | எல். ஆர். ஈஸ்வரி | கண்ணதாசன் |
2 | நான் போட்ட புள்ளி | டி. எம். சௌந்தரராஜன் | |
3 | பெண் என்றால் நான் | எல். ஆர். ஈஸ்வரி | |
4 | ஏன்டா ராஜா என்ன வேண்டும் | எஸ். ஜானகி | |
5 | இன்று முதல் செல்வமிது | எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. வசந்தா | |
6 | ஆட்ட கடிச்ச மாட்ட கடிச்ச | எல். ஆர். ஈஸ்வரி | |
7 | கொண்டுவா நீதி கெட்டவனை | டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Actress Usha Nandini", web.archive.org, 2014-02-27, பார்க்கப்பட்ட நாள் 2024-06-13
{{citation}}
: Text "Usha Nandini Biography" ignored (help); Text "Usha Nandini Filmography" ignored (help); Text "Usha Nandini Latest News" ignored (help); Text "Usha Nandini Photos" ignored (help); Text "Usha Nandini Videos" ignored (help)