என்னைப்போல் ஒருவன்

டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என்னைப்போல் ஒருவன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாரதா, உஷா நந்தினி, ஆலம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3]

என்னைப்போல் ஒருவன்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி.ஆர்.சக்கரவர்த்தி
ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சாரதா
உஷா நந்தினி
ஆலம்
வெளியீடுமார்ச்சு 18, 1978
நீளம்3828 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "191–200". nadigarthilagam.com. https://web.archive.org/web/20210612041348/http://nadigarthilagam.com/filmographyp20.htm from the original on 12 June 2021. பார்க்கப்பட்ட நாள் 13 August 2021. {{cite web}}: |archive-url= missing title (help)
  2. "Ennai Pol Oruvan (1978)". Screen4Screen. https://web.archive.org/web/20210711234029/https://screen4screen.com/yearly-movies/1978/ennai-pol-oruvan from the original on 11 July 2021. பார்க்கப்பட்ட நாள் 13 August 2021. {{cite web}}: |archive-url= missing title (help)
  3. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. https://web.archive.org/web/20160814054109/http://www.lakshmansruthi.com/cineprofiles/sivaji-2.asp from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022. {{cite web}}: |archive-url= missing title (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்னைப்போல்_ஒருவன்&oldid=3708544" இலிருந்து மீள்விக்கப்பட்டது