சக்தி லீலை (திரைப்படம்)

டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சக்தி லீலை என்பது 1972ஆவது ஆண்டில் டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா, கே. பி. சுந்தராம்பாள், உஷா நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு டி. கே. ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். ராமன் பிக்சர்சு நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் 1972ஆவது ஆண்டில் வெளியானது.[1]

சக்தி லீலை
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புராமன் பிக்சர்சு
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
ஜெயலலிதா
கே. பி. சுந்தராம்பாள்
வெளியீடு1972
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_லீலை_(திரைப்படம்)&oldid=3713198" இலிருந்து மீள்விக்கப்பட்டது