குமரிப் பெண்
டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
குமரிப்பெண் (Kumari Penn) 1966 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
குமரிப்பெண் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | ஈ.வி.ராஜன் ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரவிச்சந்திரன் ஜெயலலிதா |
வெளியீடு | மே 6, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4242 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- இரவிச்சந்திரன் - கந்தன்
- ஜெ. ஜெயலலிதா - சியாமளா
- எஸ். வி. ரங்கராவ் - ரங்கநாதன்
- நாகேஷ் - சட்டநாதன்
- பிரபாகர் - மருத்துவர்
- இரா. சு. மனோகர் - தேவராஜன்
- சேதுபதி - இராமலிங்கம்
- என்னத்த கண்ணையா - இரத்னம்
- சி. கே. சரஸ்வதி - சீதா
- எஸ். என். லட்சுமி - கந்தனின் தாய்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4]
பாடல் | பாடகர்(கள்) |
---|---|
"தேன் இருக்கும் மலரினிலே" | பி. சுசீலா |
"வருசத்தைப் பாரு அறுவத்தி ஆறு" | டி. எம். சௌந்தரராஜன் |
"ஜாவீரா ஜா" | பி. பி. ஸ்ரீனிவாஸ் |
"யாரோ ஆடத் தெரிந்தவர்" | எல். ஆர். ஈஸ்வரி |
"நீயே சொல்லு" | எல். ஆர். ஈஸ்வரி, பி. பி. ஸ்ரீனிவாஸ் |
"வருசத்தைப் பாரு" | எல். ஆர். ஈஸ்வரி |
"பாதி உடல் தெரிய" | டி. எம். சௌந்தரராஜன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "1966 – குமரிப்பெண் – இ.வி.ஆர்.பி.க (100 நாள்)". Lakshman Sruthi. Archived from the original on 8 July 2022. பார்க்கப்பட்ட நாள் 8 July 2022.
- ↑ "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". தினமணி. 6 December 2016. Archived from the original on 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 8 July 2022.
- ↑ "Vinod Khanna, the hero who started out as a villain". தி இந்து. 27 April 2017 இம் மூலத்தில் இருந்து 8 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220708063404/https://www.thehindu.com/entertainment/movies/vinod-khanna-the-hero-who-started-out-as-a-villain/article61791307.ece.
- ↑ "Kumari Penn (1966)". Raaga.com. Archived from the original on 28 திசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.
நூல் தொகை
தொகு- Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563579-5.