தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசில் திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள். 1954 இல் முதலில் வழங்கப்பட்ட இவ்விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த இயக்குனர், படம், நடிகர், நடிகை போன்ற பல பிரிவுகளில் வழங்கப் படுகின்றன. சிறந்த நடிகருக்கான தங்கத் தாமரை விருதைப் பெற்றவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
விருது வென்றவர்கள்
தொகுவருடம் | நடிகர் | படம் | மொழி |
2012 (60-வது) |
1. இர்ஃபான் கான்[1] 2. விகரம் கோகலே |
பான் சிங் தோமர் அனுமட்டி |
இந்தி மராத்தி |
2011 | கிரிஷ் குல்கர்ணி | தியோல் | மராத்தி |
2010 | 1. தனுஷ்[2] 2. சலீம் குமார் |
ஆடுகளம் ஆதாமின்ட மகன் அபு |
தமிழ் மலையாளம் |
2009 | அமிதாப் பச்சன் | பா | இந்தி[3] |
2008 | உபேந்திர லிமாயே | ஜோக்வா | மராத்தி |
2007 | பிரகாஷ் ராஜ் | காஞ்சிவரம் | தமிழ் |
2006 | சௌமித்திர சாட்டர்ஜி | பொதுக்கேப் | பெங்காலி |
2005 | அமிதாப் பச்சன் | ப்ளாக் | இந்தி |
2004 | சைஃப் அலி கான் | ஹம் தும் | இந்தி |
2003 | விக்ரம் | பிதாமகன் | தமிழ் |
2002 | அஜய் தேவ்கான் | தி லிஜன்ட் ஆஃப் பகத் சிங் | இந்தி |
2001 | முரளி | நெய்துகாரன் | மலையாளம் |
2000 | அனில் கபூர் | புகார் | இந்தி |
1999 | மோகன்லால் | வானபிரஸ்தம் | ஆங்கிலம்; மலையாளம் |
1998 | 1.மம்முட்டி | டாக்டர் அம்பேத்கர் | ஆங்கிலம் |
2.அஜய் தேவகான் | சாக்ம் | இந்தி | |
1997 | 1.சுரேஷ் கோபி | களியாட்டம் | மலையாளம் |
2.பாலசந்திர மேன்ன் | சாமந்தரங்கள் | மலையாளம் | |
1996 | கமல் ஹாசன் | இந்தியன் | தமிழ் |
1995 | ரஜித் கபூர் | தி மேக்கிங்க் ஆஃப் தி மகாத்மா | ஆங்கிலம் |
1994 | நானா படேகர் | க்ராந்திவீர் | இந்தி |
1993 | மம்முட்டி | போந்தான் மாத; விதேயன் | மலையாளம் |
1992 | மிதுன் சக்கரவர்த்தி | தகாதேர் கதா | பெங்காலி |
1991 | மோகன் லால் | பாரதம் | மலையாளம் |
1990 | அமிதாப் பச்சன் | அக்னிபாத் | இந்தி |
1989 | மம்முட்டி | மதிலுக்குள்; ஒரு வடக்கன் வீரகதா | மலையாளம் |
1988 | ப்ரேம்ஜி | பிறவி | மலையாளம் |
1987 | கமல் ஹாசன் | நாயகன் | தமிழ் |
1986 | சாரு ஹாசன் | தாபரண கதே | கன்னடம் |
1985 | சஷி கபூர் | நியூ டெல்லி டைம்ஸ் | இந்தி |
1984 | நசிருதீன் ஷா | பார் | இந்தி |
1983 | ஒம் புரி | அர்த் சத்யா | இந்தி |
1982 | கமல் ஹாசன் | மூன்றாம் பிறை | தமிழ் |
1981 | ஒம் புரி | ஆரோஹன் | இந்தி |
1980 | பாலன் கே நாயர் | ஒப்போல் | மலையாளம் |
1979 | நசுருதீன் ஷா | ஸ்பர்ஷ் | இந்தி |
1978 | அருண் முகர்ஜீ | பரசுராம் | பெங்காலி |
1977 | கோபி | கொடியேட்டம் | மலையாளம் |
1976 | மிதுன் சக்கரவர்த்தி | மிருகயா | பெங்காலி |
1975 | எம். வி. வாசுதேவ ராவ் | சொம்மான தோதி | கன்னடம் |
1974 | சாது மெஹர் | அங்குர் | இந்தி |
1973 | பி ஜே ஆண்டனி | நிர்மல்யம் | மலையாளம் |
1972 | சஞ்சீவ் குமார் | கோஷிஷ் | இந்தி |
1971 | எம். ஜி. ராமச்சந்திரன் | ரிக்ஷாகாரன் | தமிழ் |
1970 | சஞ்சீவ் குமார் | தாஸ்தக் | இந்தி |
1969 | உத்பல் தட் | புவன் ஷோமே | இந்தி |
1968 | அசோக் குமார் | ஆஷீர்வாத் | இந்தி |
1967 | உத்தம் குமர் | அந்தோணி ஃபிரிஞ்சி; சிரியகானா | பெங்காலி |
ஆதாரங்கள்
தொகு- ↑ "60-வது தேசியத் திரைப்பட விருதுகள்" (PDF). பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://in.news.yahoo.com/tamil-malayalam-movies-sweep-top-national-awards-125132137.html
- ↑ The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Big-B-wins-National-Award-for-Paa-his-3rd/articleshow/6559599.cms.