மாட்டுக்கார வேலன்

மாட்டுக்கார வேலன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மாட்டுக்கார வேலன்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புஎன். கனக சபை
ஜெயந்த் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுசனவரி 14, 1970
ஓட்டம்.
நீளம்4748 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்Edit

பாடல்கள்Edit

கே. வி. மகாதேவன் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

பாடல் பாடியோர்
ஒரு பக்கம் பாக்குறா டி. எம். சௌந்தரராஜன்
சத்தியம் நீயே டி. எம். சௌந்தரராஜன்
தொட்டுக்கொள்ளவா டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
பட்டிக்காடா பட்டணமா டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி
பூ வைத்த பூவைக்கு டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

வெளி இணைப்புகள்Edit

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மாட்டுக்கார வேலன்