சித்தி (திரைப்படம்)

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சித்தி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, முத்துராமன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சித்தி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
சித்ரா புரொடக்ஷன்ஸ்
கதைவை. மு. கோதைநாயகி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஆர். ராதா
முத்துராமன்
பத்மினி
வெளியீடுநவம்பர் 14, 1966
நீளம்4870 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தி_(திரைப்படம்)&oldid=3860565" இலிருந்து மீள்விக்கப்பட்டது