முதன்மை பட்டியைத் திறக்கவும்

ராமன் தேடிய சீதை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ராமன் தேடிய சீதை
இயக்குனர்பி. நீலகண்டன்
தயாரிப்பாளர்என். கனக சபாய்
ஜெயந்த் பிலிம்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
நீளம்4553 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

நடிகர் கதாப்பாத்திரம்
எம். ஜி. இராமச்சந்திரன் ராமன்
ஜெயலலிதா சீதா, ரம்பா மற்றும் ராணி
எம். என். நம்பியார் பாபு பைரவன்
அசோகன் கோதன்ராஜ்
வி. கே. ராமசாமி சிவ சங்கர், ராமனின் மாமா
நாகேஷ் கிருஷ்ணன், ராமனின் நண்பன்
வி. எஸ். ராகவன் கார்மேகம், சீதாவின் அப்பா
ஓ. ஏ. கே. தேவர் சிங்கமுத்து, ஓய்வுபெற்ற இராணுவ வீரர்
மனோரமா சாமந்தி
ஜி. சகுந்தலா அத்தை
ராகினி யே அண்ணா பாடலில் சிறப்புத் தோற்றம்

பாடல்கள்தொகு

எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்(கள்) நீளம் (நி: நொ)
1 என் உள்ளம் உந்தன் கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி 4:29
2 மச்சானா மாமாவா வாலி எல். ஆர். ஈஸ்வரி 4:28
3 நல்லது கண்ணே கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 4:34
4 படார் படார் வாலி டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி 4:43
5 திருவளர் செல்வியே கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன், பி. வசந்தா 4:09
6 யே அண்ணா வாலி சாய்பாபா, ராஜலட்சுமி 4:42

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமன்_தேடிய_சீதை&oldid=1885849" இருந்து மீள்விக்கப்பட்டது