பதி பக்தி (1958 திரைப்படம்)
ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பதி பக்தி என்பது 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.
பதி பக்தி | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | ஏ. பீம்சிங் |
கதை | எம். எஸ். சோலைமலை |
திரைக்கதை | ஏ. பீம்சிங் |
இசை | விஸ்வநாதன்-ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் சாவித்திரி எம். என். ராஜம் டி. எஸ். பாலையா சித்தூர் வி. நாகையா சந்திரபாபு (நடிகர்) கே. ஏ. தங்கவேலு |
ஒளிப்பதிவு | ஜி. விட்டல ராவ் |
படத்தொகுப்பு | ஏ. பீம்சிங் |
கலையகம் | புத்தா பிச்சர்ஸ் |
விநியோகம் | புத்தா பிச்சர்ஸ் |
வெளியீடு | 14 மார்ச் 1958 |
ஓட்டம் | 181 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவாஜி கணேசன்
- ஜெமினி கணேசன்
- சாவித்திரி
- எம். என். ராஜம்
- டி. எஸ். பாலையா
- சித்தூர் வி. நாகையா
- கே. ஏ. தங்கவேலு
- சந்திரபாபு (நடிகர்)
- எம். சரோஜா
- கே. டி. சந்தானம்
- ஏ. கிருஷ்ணன்
- ஏ. ராம ராவ்
- சி. ஆர். விஜயகுமாரி
- சி. கே. சரஸ்வதி
- கே. எஸ். அங்கமுத்து
- கே. மாலதி - கௌரவத் தோற்றம்
படக்குழு
தொகு- தயாரிப்பாளர்: ஏ. பீம்சிங்
- தயாரிப்பு நிறுவனம்: புத்தா பிச்சர்ஸ்
- இயக்குநர்: ஏ. பீம்சிங்
- இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
- பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- கதை: எம். எஸ். சோலைமலை
- திரைக்கதை: ஏ. பீம்சிங்
- வசனம்: எம். எஸ் சோலைமலை
- படத் தொகுப்பு: ஏ. பீம்சிங்
ஆதாரங்கள்
தொகு- ↑ "Pathi Bathi". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.