பாத காணிக்கை

கே. சங்கர் இயக்கத்தில் 1962இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

பாத காணிக்கை (Paadha Kaanikkai) 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர்.[1]

பாத காணிக்கை
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஜி. என். வேலுமணி
சரவணா பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்பு
வெளியீடுசூலை 14, 1962 (1962-07-14)
நீளம்4505 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள்பதகநபடல பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "அத்தை மகனே" பி. சுசீலா கண்ணதாசன் 04:07
2 "எட்டடுக்கு மாளிகையில்" பி. சுசீலாபதகர,ம 04:24
3 "காதல் என்பது" பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா, ஜே. பி. சந்திரபாபு, எல். ஆர். ஈஸ்வரி 04:58
4 "பூஜைக்கு வந்த" பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி 03:54
5 "சொன்னதெல்லாம்" பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி 03:48
6 "தனியா தவிக்கிற" ஜே. பி. சந்திரபாபு 03:44
7 "உனது மலர்" பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி 03:59
8 "வீடு வரை உரவு" டி. எம். சௌந்தரராஜன் 05:25

மேற்கோள்கள்தொகு

  1. "'வீடு வரை உறவு வீதி வரை மனைவி', 'எட்டடுக்கு மாளிகையில்...'; 58 ஆண்டுகளாகியும் மனதில் நிற்கும் 'பாத காணிக்கை'!". இந்து தமிழ். 15 சூலை 2020. 2021-05-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 சூலை 2020 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)
  2. "கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ட் செய்த முதல் படம் - சாரதா". மாலை மலர். 9 அக்டோபர் 2018. 29 ஏப்ரல் 2021 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத_காணிக்கை&oldid=3376387" இருந்து மீள்விக்கப்பட்டது