மீனவ நண்பன்

மீனவ நண்பன் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மீனவ நண்பன்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகே. ஆர். சடையப்ப செட்டியார்
முத்து எண்டர்பிரைசஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வெளியீடுஆகத்து 14, 1977
நீளம்4386 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனவ_நண்பன்&oldid=2148535" இருந்து மீள்விக்கப்பட்டது