இதயக்கனி

ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இதயக்கனி (Idhayakkani) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ராதாசலுஜா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதயக்கனி
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புஆர். எம். வீரப்பன்
சத்யா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்[1][2]
நடிப்புஎம். ஜி. ஆர்
ராதாசலுஜா
வெளியீடுஆகத்து 22, 1975
நீளம்4620 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

விருந்தினர் தோற்றங்கள் தொகு

  • எஸ். வி. சுப்பையா- பொன்னுசாமி
  • பி. எஸ். வீரப்பா- மாமா ஜான்
  • வி. எஸ். ராகவன் - நீதிபதி
  • சக்தி பிரசாத்- அணுசக்தி விஞ்ஞானி (தர்ம பிரகாஷ்)
  • கமலாவாக ரத்னா- மோகனின் சத்தியா காபி எஸ்டேட் மோகன்

தயாரிப்பு தொகு

இதயக்கனி திரைப்படத்தில் இந்தித் திரைப்பட நடிகை ராதா சலுஜா தமிழில் அறிமுகமானார்.

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[3] "இன்பமே உந்தன் பேர்", மற்றும் "நீங்க நல்லா இருக்கணும்" பாடல்கள் வெற்றி பெற்றன. விஜய் ஆண்டனி இன்பமே உந்தன் பேர் பாடலை 2009 இல் மரியாதை திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்தார்.[4]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "நீங்க நல்லா இருக்கணும் (தென்னகமாம் இன்பத் திருநாட்டில்)"  புலமைப்பித்தன்சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன் & எஸ். ஜானகி 06:21
2. "இன்பமே உந்தன் பேர்"  புலமைப்பித்தன்டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 04:56
3. "ஒன்றும் அறியாத (புன்னகையில் கோடி)"  வாலிடி. எம். சௌந்தரராஜன் 04:39
4. "ஹெலோ லவர் மிஸ்டர் ரைட்"  ராண்டார் கைஉஷா உதூப் 04:42
5. "இதழே இதழே இதழ்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் & ரமோலா 04:31
6. "தொட்ட இடம் எல்லாம்"  நா. காமராசன்[5]டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா & சாய் பாபா 04:42

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயக்கனி&oldid=3717430" இருந்து மீள்விக்கப்பட்டது