கீதாஞ்சலி (1985 திரைப்படம்)
கே. ரங்கராஜ் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கீதாஞ்சலி இயக்குனர் கே. ரங்கராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-அக்டோபர்- 1985.
கீதாஞ்சலி (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | கே. ரங்கராஜ் |
தயாரிப்பு | ஆர். டி. பாஸ்கர் |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | கே. ரங்கராஜ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி நளினி செஞ்சி கிருஷ்ணன் கவுண்டமணி குமரிமுத்து பூர்ணம் விஸ்வநாதன் சத்யராஜ் செந்தில் வி. கோபாலகிருஷ்ணன் கே. பவ்யா ஸ்ரீலேகா |
ஒளிப்பதிவு | தினேஷ் பாபு |
படத்தொகுப்பு | பி. கே. கிருஷ்ணகுமார் ஆர். பாஸ்கரன் |
வெளியீடு | அக்டோபர் 12, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- முரளி- ஜேம்ஸ்
- சத்யராஜ் - ஆண்டனியாக
- நளினி - டயானாவாக
- பாவ்யா- ஜூலி
- கவுண்டமணி
- பூர்ணம் விஸ்வநாதன் - சர்ச் தந்தை
- செந்தில்
- குமரிமுத்து
- கரிகோல் ராஜு