சந்திரோதயம்

சந்திரோதயம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சந்திரோதயம்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஜி. என். வேலுமணி
சரவணா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுமே 27, 1966
நீளம்4478 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு

Blast from the past: Chandhrodhayam (1966), ராண்டார் கை, தி இந்து, சனவரி 9, 2016

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரோதயம்&oldid=2704730" இருந்து மீள்விக்கப்பட்டது