பல்லாண்டு வாழ்க
கே. சங்கர் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பல்லாண்டு வாழ்க 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பல்லாண்டு வாழ்க | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | மணியன் உதயம் புரொடக்ஷன்ஸ் வித்வன் வி. லக்ஸ்மனன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் லதா |
வெளியீடு | அக்டோபர் 31, 1975 |
நீளம் | 4659 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
தொகு- Pallandu Vazhga (1975) tamil, ராண்டார் கை, தி இந்து, மார்ச் 26, 2016