நான் ஏன் பிறந்தேன்

நான் ஏன் பிறந்தேன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நான் ஏன் பிறந்தேன்
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புஜி. என். வேலுமணி
(காமாட்சி ஏஜென்சீஸ்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஎம். ஜி. ஆர்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 9, 1972
நீளம்4295 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர் கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராகப் பணிபுரிந்தார்.[1]

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[2][3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 சித்திரை சோலைகளே டி. எம். சௌந்தரராஜன் பாரதிதாசன் 03:19
2 நான் பாடும் பாடல் டி. எம். சௌந்தரராஜன் வாலி 03:29
3 நான் ஏன் பிறந்தேன் டி. எம். சௌந்தரராஜன் 04:09
4 தலை வாழை ஜிக்கி, ஜானகி 04:01
5 தம்பிக்கு (மகிழ்ச்சி) டி. எம். சௌந்தரராஜன் அவினாசி மணி 03:38
6 தம்பிக்கு (சோகம்) எம். எஸ். ராஜேஸ்வரி, 03:40
7 உனது விழியில் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா புலமைப்பித்தன் 03:54
8 என்னம்மா டி. எம். சௌந்தரராஜன், கௌசல்யா வாலி 04:27

மேற்கோள்கள் தொகு

  1. "'ராட்சஷக் கலைஞன்' கமல் 61; 'களத்தூர் கண்ணம்மா' வெளியாகி 61 ஆண்டுகள்". இந்து தமிழ். 12 ஆகஸ்ட் 2020. 21 சனவரி 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Naan Yen Pirandhen Songs". raaga. 2014-06-09 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Naan Yen Pirandhen Songs". tamiltunes. 2014-06-09 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_ஏன்_பிறந்தேன்&oldid=3713211" இருந்து மீள்விக்கப்பட்டது