மங்கையர் திலகம்

எல். வி. பிரசாத் இயக்கத்தில் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மங்கையர் திலகம் (Mangaiyar Thilakam) 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மங்கையர் திலகம்
இயக்கம்எல். வி. பிரசாத்
இசைஎஸ். தட்சிணாமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
எம். என். ராஜம்
எஸ். வி. சுப்பையா
வெளியீடு1955
ஓட்டம்194 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. ராண்டார் கை. "Mangayar Thilakam 1957". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கையர்_திலகம்&oldid=3959103" இலிருந்து மீள்விக்கப்பட்டது