காவேரியின் கணவன்

காவேரியின் கணவன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், பக்கிரிசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

காவேரியின் கணவன்
இயக்கம்ஏ. கே. வேலன்
தயாரிப்புஏ. கே. வேலன்
அருணாச்சலம் ஸ்டூடியோஸ்
கதைஏ. கே. வேலன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமுத்துகிருஷ்ணன்
பக்கிரிசாமி
மாஸ்டர் ஸ்ரீதரன்
தட்சிணாமூர்த்தி
சௌகார் ஜானகி
சூர்யகலா
சி. கே. சரஸ்வதி
குசாலகுமாரி
வெளியீடுசெப்டம்பர் 27, 1959
நீளம்13956 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரியின்_கணவன்&oldid=2635474" இருந்து மீள்விக்கப்பட்டது